About
Terms
Privacy
Contact
Apple Services
India
Apple Podcasts
Podcast
Apple Services India
Updating
Tamil Christian Songs Collection
Various
Released: 2025-03-07
© Copyright 2021 Various
Free
0%
88 Episodes
Audio
Free
0%
88 Episodes
Audio
Released: 2025-03-07
© Copyright 2021 Various
Most Recent Episode
Um Maarbil Saainthaal Sugamae - மார்பில் சாய்ந்தால் சுகமே
Um Maarbil Saainthaal Sugamae - மார்பில் சாய்ந்தால் சுகமே https://tamilchristiansongs.in/lyrics/um-maarbil-saainthaal-sugamae/ உம் மார்பில் சாய்ந்தால் சுகம
Time: 5:01
Play
Um Maarbil Saainthaal Sugamae - மார்பில் சாய்ந்தால் சுகமே
https://tamilchristiansongs.in/lyrics/um-maarbil-saainthaal-sugamae/
உம் மார்பில் சாய்ந்தால் சுகமே
உம் தோளில் கிடந்தால் ஜெயமே
உம் கைகள் என்னில்
கோர்த்தால் பரிசுத்தமே
உம்மிடத்தில் நான் கிடந்தால் பரலோகமே – உம் மார்பில்
மானானது நீரோடையை
வாஞ்சிப்பது போல் நான் வாஞ்சிக்கிறேன்
உம் அன்பிலே மூழ்கணுமே
உம்மோடு என்றென்றும் நடக்கணுமே – உம் மார்பில்
மணவாளனே உமக்காகவே
பரிசுத்த வாழ்வொன்று வாழ்வேன்
மணவாட்டி என்னை உம் வருகையில்
உம்மோடு சேர்த்து கொள்வீரா – உம் மார்பில்
Episode ID:
1000716122468
GUID: https://hubhopper.com/episode/um-maarbil-saainthaal-sugamae-marpil-cayntal-cukame
Release Date: 07/03/2025, 03:13:37
Description
Tamil Christian Songs Collection
Feed URL
https://feeds.hubhopper.com/a317f9b8c2da5112af94a7541c44f4fa.rss
Apple Podcasts: Customer Reviews
No Entry