AboutTermsPrivacyContact
 
Updating
Venvel Senni Tamil Podcast with Kavitha Jeeva

Venvel Senni Tamil Podcast with Kavitha Jeeva

Released: 2023-04-21
© 2026 IVM Podcasts
Venvel Senni Tamil Podcast with Kavitha Jeeva - QR Code
186 Episodes
Audio
Listen on Apple Podcasts
186 Episodes
Audio
Listen on Apple Podcasts
Released: 2023-04-21
© 2026 IVM Podcasts
-50
-21
Most Recent Episode
அறிவிப்பு !!

அறிவிப்பு !!

Time: 0:56
வணக்கம் மக்களே !நீங்க எல்லாரும் வென்வேல் சென்னி போட்காஸ்ட் uh  ரொம்ப ஆர்வத்தோட தொடர்ச்சியா கேட்டுட்டே வாரீங்கனு தெரியும். உங்கள் ஆதரவுக்கும் அன்புக்கும் உளம் கனிந்த நன்றிகள் ஆனா இப்போ நாம கதையோட மூன்றாம் பாகத்திக்குள்ள கடந்து செல்லும் முன்னாடி  சில தவிர்க்க முடியாத காரணங்களால ஒரு சின்ன பிரேக் எடுக்க போறோம். மீண்டும் ஒரு புது பொலிவோடா, காதலில் திளைத்திருக்கும் இந்திராவும் சென்னியும் எப்புடி களம்ஆட போறாங்கன்ற சுவாரஸ்யமான கதைக்களத்தோட வென்வேல் சென்னி தமிழ் போட்டிகஸ்ட்டோட மூன்றாம் பாகத்தில் சீக்கிரமே உங்களை சந்திக்கிறேன்.
நன்றி வணக்கம். விரைவில் மீண்டும் சந்திப்போம் !!
See omnystudio.com/listener for privacy information.
Episode ID: 1000610117865
GUID: e9e0e1f7-f3a8-4cb3-bab7-afeb011d2eb5
Release Date: 21/04/2023, 22:51:18

Description

மூவேந்தர்களும் ஒன்றென படையெடுத்து சோழ மன்னன் இளஞ்சேட்சென்னியின் தலைமையில், போர்களமாடி மௌரிய பேரரசன் அசோகன் தோற்கடிக்கப்பட்டதை கூறும் ஓர் மாபெரும் வரலாற்று புதினமே கவிதா ஜீவாவின் வென்வேல் சென்னி தமிழ் போட்காஸ்ட்.
Emperor Ashoka the Great conquered almost all of India, including Kalinga, but South India remained independent. Venvel Senni Tamil Podcast with Kavitha Jeeva is the gripping story of how Tamizhagam fought back against the might of the Mauryan Empire.
கதை போட்காஸ்டின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதத்தின் வெற்றியை தொடர்ந்து இன்றைய தலைமுறைக்கு ஏற்ற வகையில், தம் எளிய நடையில் பல எதிர்பார்ப்புகள் நிறைந்த கிளைகதைகள் சேர்த்து சி.வெற்றிவேலின் வென்வேல் சென்னி எனும் புதினத்திற்கு மறுவுருவம் கொடுத்திருக்கிறார் உங்கள் அபிமான கவிதா ஜீவா.
தமிழகத்தை கைப்பற்ற நினைக்கும் யாவரையும் கதிகலங்க வைத்த வரலாற்று புதினத்தை திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் கேட்க தவறாதீர்கள்.
This is Kavitha Jeeva’s third podcast, after the overwhelming success of KadhaiPodcast’s Ponniyin Selvan and Sivgamiyin Sabatham. Listen to the epic tale of Ilamchet Senni and of the Cheras, Cholas and Pandyas from over 2,000 years ago. Recreated in Kavitha’s signature style, this podcast is based on C. Vetrivel’s Venvel Senni historical fiction trilogy. New episodes every Monday, Wednesday and Thursday!

Apple Podcasts: Customer Reviews

No Entry