AboutTermsPrivacyContact
 
Updating
Tamil Bible Reading Daily | திருவிவிலியம்|Catholic|வேதாகமம் திருப்ப

Tamil Bible Reading Daily | திருவிவிலியம்|Catholic|வேதாகமம் திருப்ப

Released: 2021-08-03
© Angelin Sahana
Tamil Bible Reading Daily | திருவிவிலியம்|Catholic|வேதாகமம் திருப்ப - QR Code
12 Episodes
Audio
Listen on Apple Podcasts
12 Episodes
Audio
Listen on Apple Podcasts
Released: 2021-08-03
© Angelin Sahana
Most Recent Episode
E12: திருப்பாடல்கள் 12 | சங்கீதம் 12 | PSALMS 12 | திருவிவிலியம் | DAILY CATHOLIC BIBLE READING TAMIL | RC

E12: திருப்பாடல்கள் 12 | சங்கீதம் 12 | PSALMS 12 | திருவிவிலியம் | DAILY CATHOLIC BIBLE READING TAMIL | RC

Time: 3:01
Goal: We, Invest Parents Academy, want to inspire you daily morning with God's word, the Manna. So that you and we would walk in the way that JESUS CHRIST guided us.
We are happy and THANKS a lot for listening, If you like this podcast, FOLLOW & REVIEW us here! please rate it 5 STARS on Apple Podcast! Have a Blessed Day Ahead!
If you know someone who could use this Podcast, SHARE this with them!
Want to keep in touch with us???
https://urlgeni.us/instagram/invest_parents ---> FOLLOW
https://urlgeni.us/instagram/angelinsahana  ---> FOLLOW
https://urlgeni.us/youtube/channel/invest_parents ---> SUBSCRIBE
https://ip-10.creator-spring.com   - BUY YOUR T-SHIRT HERE
திருப்பாடல்கள் -  அதிகாரம் – 12: 1-8 – திருவிவிலியம் (The Book of Psalms)
உதவிக்காக மன்றாடல்
(பாடகர் தலைவர்க்கு: எட்டாம் கட்டையில்; தாவீதின் புகழ்ப்பா)
1ஆண்டவரே, காத்தருளும்;
ஏனெனில் உலகில்
இறையன்பர்கள் அற்றுப் போயினர்;
மானிடருள் மெய்யடியார் மறைந்து போயினர்.
2ஒருவர் அடுத்திருப்பாரிடம்
பொய் பேசுகின்றனர்;
தேனொழுகும் இதழால்
இருமனத்தோடு பேசுகின்றனர்.
3தேனொழுகப் பேசும் எல்லா உதடுகளையும்
ஆண்டவரே, துண்டித்துவிடுவீராக!
பெருமையடித்துக் கொள்ளும் நாவை
அறுத்துவிடுவீராக!
4‛எங்கள் நாவன்மை எங்கள் வலிமை;
எங்கள் பேச்சுத்திறனே
எங்கள் பக்கத் துணை;
எங்களுக்குத் தலைவர் வேறு யார்?’
என்று சொல்பவரை ஒழித்துவிடுவீராக!
5‛எளியோரின் புலம்பலையும்
வறியோரின் பெருமூச்சையும் கேட்டு
இப்பொழுதே எழுந்து வருகின்றேன்;
அவர்கள் ஏங்குகின்றபடி
*அவர்களைப் பாதுகாப்பில் வைப்பேன்*’
என்கின்றார் ஆண்டவர்.
6ஆண்டவரின் வாக்குறுதிகள்
கலப்பற்ற வாக்குறுதிகள்;
மண் உலையில் தூய்மையாக்கப்பட்ட
வெள்ளி போன்றவை;
ஏழுமுறை புடமிடப்பட்டவை.
7ஆண்டவரே, நீர் எம்மைக் காத்தருளும்;
இத்தகைய தலைமுறையிடமிருந்து
எம்மை என்றும் காப்பாற்றும்.
8பொல்லார் எம்மருங்கும்
உலாவருகின்றனர்; மானிடரிடையே
பொல்லாப்பே ஓங்கி நிற்கின்றது.
Disclaimer: Invest Parents Academy does not own the right to the script. All the audios shared are not depleting the quality of the Christianity or anybodyelse. The contents are used for educational purpose only. However, if you have any issues with this, please contact us by the email id investparents@gmail.com
SOURCE: திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 3
#tamilbiblereading #catholicbible #psalmstamil
Episode ID: 1000530881750
GUID: fe19cc69-3919-450d-8a1e-50c9877ff170
Release Date: 03/08/2021, 20:53:21

Description

Click FOLLOW | Listen TWICE | DOWNLOAD | REVIEW us now
மன்னாவுடன், அனைத்து கடவுளின் குழந்தைகளையும் ஊக்குவிக்கும் விருப்பத்துடன் கடவுளின் வார்த்தையை உங்களிடம் கொண்டு வருவதில் "இன்வெஸ்ட் பரேன்ஸ் அகாடமி" மகிழ்ச்சியடைகிறது. "Invest Parents Academy" is happy to bring you, 'The Word of God' with the aspiration to inspire all the God's Children with Manna.
CONTACT
https://urlgeni.us/instagram/invest_parents --> FOLLOW
https://urlgeni.us/instagram/angelinsahana --> FOLLOW
https://urlgeni.us/youtube/channel/invest_parents --> SUBSCRIBE
https://ip-10.creator-spring.com -->BUY YOUR T-SHIRT

Apple Podcasts: Customer Reviews

2021-08-03

So happy to listen to god’s word

Keep doing the work
laiyidkks