இதுவரை நீங்கள் கேட்டிராத மிரளவைக்கும் கதைகளை இங்கு தொகுத்து வழங்கப்படும். இதயம் பலவீனமானவர்களுக்கும், பதினெட்டு வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கும் இது உகந்த ஒலிவரிசை அல்ல. இவை பெரும்பாலும் 18+ மட்டுமே
தூக்கத்தை தொலைக்க தயாரா? கண்களை மூடி, தலையை சாய்த்து, கதையை கேளுங்கள். இந்தக் கதைகள் பல்வேறு கதாபாத்திரங்கள் மூலம் மக்களின் உண்மையான உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டுள்ளன. இந்த கதைகளின் கதைக்களங்கள் நம் தமிழ் திகில் திரில்லர் ரசிகர்கள் கேள்விப்படாதவை.
ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் 1 கதையை பதிவேற்றுவேன். அணைத்து கதைகளும் அமானுஷ்ய, மர்மமான, திகில் அல்லது த்ரில்லர் பற்றியதாக இருக்கும்
சேனலுக்கான உங்கள் "like" மற்றும் "subscribe" உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மறக்க முடியாத கதைகளை உங்களுக்கு கொண்டு வர எங்களுக்கு உதவும்.